நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பை இணைப்பதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் -இதயச்சந்திரன்
"தீர்வின் மீது கொண்ட நம்பிக்கை தகர்கிறது'' என்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
இந்த ஆண்டு நடந்தேறிய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு ஒற்றை வரியில் சொல்லப்பட்ட ஆழமான விடயமிது.
25 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பத்திற்கு கூட்டமைப்பின் பதில் என்ன? -வி.தேவராஜ்
தமிழர்கள் வாய்டி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை
என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின்
பகிரங்க விண்ணப்பம் இதனைஉணர்த்தியிருக்கின்றது. வாக்களித்து
நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த
பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும்.
19 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பஞ்சதந்திரக் கதையா? -இதயச்சந்திரன்
"வடக்கில் வசந்தம் வீசவில்லை சூறாவளி தான் வீசுகிறது'' என்கிறார்
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். ஆட்கடத்தல் அதிகரித்தால் அங்கு சூறாவளி தான் வீசும்.
19 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா அனலை நிதிஸ் ச. குமாரன்
ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் அரசு சிறிலங்கா
அரசிற்கு சிம்ம சொற்பனமாக இருக்குமென கடந்த சில வருடங்களாக நம்பினார்கள்
உலகத்தமிழர்கள். நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் செய்திகள் வருவதையொட்டி
அதிர்ந்துபோய் உள்ளார்கள் உலகத்தமிழர்கள். விடுதலைப்புலிகளுடன் பேச்சு
ஆரம்பிக்கும் காலத்தில் புஷ் தலைமையிலான அரசு சிறிலங்காவின் அரசு பக்கமே
ஆதரவை அளித்து வந்ததென்று இப்போது செய்திகள் கசிந்துள்ளன.
13 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்!
அமெரிக்க உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட 9/11 உலக
ஒழுங்கமைப்பில்
பெரும் மாறுதல்களை கொண்டு வந்தது. அந்த மாறுதல்களுக்கு இலங்கை வாழ்
தமிழர்களும் பலிக்கடா ஆக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்டனர்.இடையில்
முள்ளிவாய்க்கால் போருடன் தமிழ் மக்களை நோக்கி சர்வதேசத்தின் கரங்கள்
நீண்டன.
12 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
அமெரிக்க-இந்திய உறவுக்குள் உடையும் சீனாவின் முத்துமாலை
சீன அரசின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல்களின்
பிரகாரம், இலங்கையுடனான பொருளாதார வர்த்தகமானது 2.1 பில்லியன் டொலர்களை
கடந்த வருடம் எட்டியுள்ளதெனக் கூறப்படுகிறது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய
நாடுகள் நிதி நெருக்கடிக்குள் சிக்குண்டு இருப்பதால், சீனாவின் முதலீடுகள்
ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அதிகரிக்கிறது. ஆகவே, ஆசியாவிலுள்ள
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, மியன்மார், பங்களாதேஷ் போன்ற
நாடுகளைக் குறிவைத்தே சீனாவின் நகர்வுகள் அமைகிறதெனலாம்.
11 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
அமெரிக்கா, இந்தியா - பாக்கிஸ்தானை ஒரே நுகத்தடியில் பூட்டும் முயற்சிகள் - க.வீமன்
கடந்த சில மாதங்களாக இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் நட்பு
நாடுகளாக்கி இரண்டையும் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்க்கும் இராசதந்திர
முயற்சிகள் நடக்கின்றன. அமெரிக்கத் துணை இராஜங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்
இதில் மும்முரமாக ஈடுபடுகிறார்.
07 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
தமிழ்மக்கள் ஒற்றுமையின்மையின் சின்னமல்ல! ஒற்றுமையின் சின்னம் என்பதை உரத்துக் கூறுங்கள்
தமிழர்கள் ஒற்றுமையின்மையின் சின்னமா? என்ற கேள்வி மனதைக் குடைந்து
கொண்டிருக்கின்றது. கடந்த 60 வருட கால தமிழர் அரசியலில் எமது தோல்விக்கு
இது தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
05 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
இலங்கை பேரினவாதத்தின் நவீன நில ஆக்கிரமிப்பு உத்தி -இதயச்சந்திரன்
லண்டனில் மாவீரர் தின நிகழ்வுகள் இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. நீண்ட
காலமாக லண்டனில் இயங்கிவரும் வானொலி ஒன்றினால் எங்கு மக்கள் செல்ல
விரும்புகிறார்கள் என்கிற கருத்துக் கணிப்பென்ற பெயரில் ஒரு அபத்தம்
நிகழ்ந்தது.
30 Nov 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
மாவீரர் தினம் 2011: தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் வெற்றியாண்டு அனலை நிதிஸ் ச. குமாரன்
 வருடங்கள் வெகுவாகவே உருண்டோடி விடுகின்றன.
இக்காலகட்டத்தில் எதனை நாம் சாதித்தோம் எம்பதை வைத்தே அவ் வருடத்தின்
வெற்றி, தோல்வியை நிர்மாணிக்க முடியும். தமிழீழ விடுதலையை மூச்சாக சுமந்து
மாண்டவர்களின் கனவுகள் அனைத்தையும் சிங்கள ஏகாதிபத்திய அரசின் இராணுவ
கட்டமைப்பு மே 2009-இல் அழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்தது.
23 Nov 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
|
சிங்களப் பெண் கற்புக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இராணுவ வீரனை விடுதலை செய்த பிரபாகரன்: கவிஞர் அறிவுமதி
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ல் மாவீரர் நாளை கொண்டாடிவரும் கொளத்தூர்
பகுதியில் உள்ள ஈழவிடுதலை ஆதரவாளர்கள், நேற்று பெய்த கடும் மழையிலும் மாலை
5.00 மணி முதலே, புலியூர் பிரிவில் கூடத் தொடங்கி விட்டனர். விடாமல் பெய்து
கொண்டிருந்த மழை மாலை சரியாக 6.00 மணிக்கு நின்றுவிட்டது.
.....................................
ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தமிழ்மொழித்திறன் போட்டி - 2011 / 12
கனடிய ஒன்ராறியோ அரசைச் சார்ந்த கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்றுவரும்
மாணவர்களின் நலனை நோக்காகக் கொண்டு இச்சங்கம் உருவாக்கப்பட்டது.
பல்பண்பாட்டுச் சூழலில் தாய்மொழிக்கல்விக்கு அரசு சார்ந்த கல்விச்சபைகள்
முதன்மை கொடுத்து வருகின்றன.
.....................................
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பொருட்களை தடுப்போம்- சீமான்
கேரள
மக்கள் அனைவரும் முழுமூச்சில் மீண்டும் தமிழர்களுக்கு எதிராய் அவதூறையும்
விஷமப் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்கள். முல்லை பெரியாறு அணையை இடிக்க
வேண்டும் என்று இன்று இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு
நடத்தியிருக்கிறார்கள்.கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக்
கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து அணை குறித்து
முறையிட்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்தின்
இரு அவைகளிலும் கேரள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
.....................................
கனடியத் தமிழ் மாணவர் சமூகம் முன்னெடுத்த மாவீரர் வார தொடக்க நிகழ்வு
தாயக விடுதலைக்கு தம் இனிய உயிர்களை ஈய்ந்த மாவீரர்களை
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். அவ்வகையில்
கனடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி தமிழ் மாணவர்கள் அனைவரும்
ஒன்றிணைந்து நடத்திய மாவீரர் வார தொடக்க நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை ரொறன்ரோவில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
.....................................
பாவம் தமிழன்! பழ. நெடுமாறன்
கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில்
பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற
நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
.....................................
நியூசிலாந்து தமிழ் இளையோர் அமைபினரால் மாவீரர் நாள் நிகழ்ச்சி
நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைபினரால் ஓக்லாந்து நகரில் 27திகதி
ஞாயிற்றுக்கிழமை 6pm at Mt Roskill Intermediate Schooll மண்டபத்தில்
அகவணக்கத்துடன் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. முதலில் நியூசிலாந்து நாட்டின்கொடியினை Dr வசந்தன் ஏற்றிவைத்தார். அதனைத்
தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை மாவீரர்ஜெயராசின் தந்தையார்
ஏற்றிவைத்தார்.
.....................................
குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள்
குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த்தேசிய
நினைவெழுச்சி நாள், 25.11.2011 அன்று தோழர்.செங்கொடி நினைவரங்கத்தில்
நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வரவேற்புரை நல்கி கவிஞர். விருதைபாரி அவர்கள்
ஈகைச்சுடர் ஏற்றிவைத்திட தோழர்.தமிழ்நாடனை அழைத்தார்.
.....................................
சிட்னியில் 3000ற்கு மேற்பட்ட மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்!
 ஞாயிற்றுக்கிழமை மாலை மாவீரர்நாள் நிகழ்வுகள் ஆரம்பமானது.
பொதுச்சுடரை மேஜர் இனியவன், மேஜர் அசோகன் ஆகியோரின் சகோதரன் ஜெசி அவர்கள்
ஏற்றினார்.
.....................................
தமிழ்நாடு புதுக் கோட்டை முகாம் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள்
 இன்னுயிர் நீத்த நம் வீர
மறவர்களுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பணம் செய்கின்றோம். நாம்
பெறுவோம் தனித் தமிழ் ஈழம். வாழ்க தமிழ் ஈழம்! என தமிழ்நாடு புதுக் கோட்டை
முகாம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
.....................................
யேர்மனியில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011.
 யேர்மனி, டோர்ட்முண்ட் நகரில் 27.11.2011 அன்று தமிழர்களின் தாயகத்துக்காக தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் பதித்து நினைவு கூரும் முகமாக மாவீரர் நாள் 2011 மிக எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் 8000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் தேசியக் கடமையை நிறைவேற்றினர்.
.....................................
< 1 2 3 4 5 6 7 >

|