Welcome to ehl article page
நான் செய்யக்கூடியது என்ன?
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் பல முனைகளுக்கூடான செயற்பாடுகளூடாகவே வெல்லப்பட முடியும் என்ற புரிதல் தற்போது ஏற்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் தமது வரலாற்றுக் கடைமைகளை உணர்ந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் தமது சக்திக்குட்பட்ட வகையில் பங்களிப்பை நல்கி வருகின்றனர். புலம்பெயர் வாழ்வில் ஒரு பெண் ஆற்றக்கூடிய பங்களிப்பு எத்தகையது என்பது பற்றிப் பேசுகிறார் அவுஸ்திரேலியாவில் வாழும்
ஜனனி பாரதி.
ஜனனி பாரதி.
Posted on 13 Mar 2008 by bala
மக்கள் போரின் இராணுவப் பரிமாணம்
'இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்தவொரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது"
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்
Posted on 13 Mar 2008 by bala
எல்லாளன் இராட்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்
எல்லாளன் நடவடிக்கை தமிழரின் வீர வரலாற்றின் ஒரு அத்தியாயம்.சிங்களத்தின் இராணுவத் திமிர் அடக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் பெயர் சூட்டி நடாத்திய கரும்புலி நடவடிக்கை.
Posted on 08 Mar 2008 by bala
கனவு மெய்ப்பட்ட கொசொவோ!
இந்த உலகத்தின் விடுதலையடைந்த தேசங்களோடு, நாங்களும் ஒரு விடுதலையடைந்த தேசமாக, ஒருநாள் விளங்குவோம் என்ற எமது கனவின் மீதான நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்ததில்லை. இதோ, இன்று கொசொவோ விடுதலையடைந்து, சுதந்திரமாகப் பெருமையுடன் திகழ்கின்றது."
Posted on 05 Mar 2008 by bala
Content Management Powered by CuteNews